Monday, October 29, 2007

குழந்தையும் குடையும்


நிற்பது உன் ஸ்டைல்
நடப்பது உன் ஸ்டைல்
குடை பிடிப்பது உன் ஸ்டைல்
'வளர்ந்த பெரியவர்' யார் என்று குடை பிடிக்கும் ஸ்டைலே காட்டுகிறதல்லவா?


8 comments:

Deepa said...

மழைக்கும் - எனக்கும் நடுவில் இந்த குடைக்கு என்ன வேலைன்னு பாப்பா ரியாக்ட் பண்ணரா மாதிரி இருக்கு.. சூப்பருங்கோ.,.!!!

Anonymous said...

I still enjoy doing it to get drenched in between with my umbrella.

Kumar said...

Deepa - Thanks :)

Kumar said...

Priya - Good that you haven't lost that streak. It feels heavenly, isn't it?

Like Deepa commented, why should an umberella come in the way of enjoying the rain!

But then the news is that Tamil Nadu is reeling under continuous heavy showers right now & schools are closed today :(

Hope there are no calamities.

Sowmya said...

Ada..ada..ada asathuthun style..:P

Jivaji thaakamo :P

koodiya seeikiram thamizh blog pottdunga :)

Kumar said...

Sowmya :))

அந்த பாப்பாவின் expression மற்றும் body language is amazing! Everything about her screams of individuality and attitude!
பார்த்ததுமே ஸ்டைல் வார்த்தை தான் வந்தது...என்ன ஒரு நேச்சுரலான ஸ்டைல்! ஸ்டைல் வந்த பின் அடுத்து R -ன் தாக்கம் இருக்கத் தானே செய்யும், சும்மாவா பின்னே? :)

தமிழ் Blog!

ஆஹா...சுஜாதா, பாலகுமாரன், அனுராதா ரமணன், மௌனியெல்லாம் தினமும் கமெண்ட் போடுகிறார்கள், ஆனந்த விகடனின் வரவேற்பறையில் பதிவின் முகப்பும் அதன் கீழே விரிவான அலசலுமாய் சினிமாஸ்கோப்பில் விரிய...அட...யாரது தூக்கத்தைக் கலைப்பது? :(

அருமையான ஐடியா...ஆரம்பித்து விடலாம்...ஆனால், இந்தப் பதிவிற்கு வரும் ஒன்றிரண்டு பேரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!
முதலில் அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டுமே!


(என்னை வச்சு ஒன்னும் காமெடி, கீமெடி பன்னலையே?)

Sowmya said...

haha..ithu thanga ulagam..!

Comedy panrathunnalum sollitu than pannuven.Sollamal panna nan enna jivaji padathula vara MGR aa :P

Kumar said...

Sowmya :)

That's a good one.