Sunday, May 06, 2007

World Laughter Day!



மே மாதத்தின் முதல் sunday - இன்று world laughter day! சென்ற ஆண்டுகளில் இதைப் பற்றிக் கேட்டதாகவோ, படித்ததாகவோ ஞாபகமில்லை. எனினும் மிக அருமையான விஷயம்! ஆண்டு முழுதும் சிரிக்காதவர்கள் இன்றாவது சிரிக்கலாமே!

Sense of humour ஒரு மிகப்பெரிய சொத்து. வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் அனைத்தையும் சமாளிக்க இது ஒரு தலையாய குணமாக இருக்கும். Sense of humour இல்லாதவர்களும் வாழ்கிறோம் தான்!
எனவே, அடுத்த மே முதல் ஞாயிற்றுக்காகக் காத்திராமல் ஆண்டு முழுதும் சிரித்துக் கொண்டே வாழ்க்கையை அனுபவிப்போம்.

சிறு வயது முதல் விகடன் தான் எனது ஹ்யூமர் விட்டமின். முன் ஜாக்கிரதை முத்தன்னா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலன் போன்றோரின் விஷமங்கள் இன்றும் சிரிப்பை வரவைக்கும்.
இப்பொழுதும் ஹெல்மெட் அனிவதைக் குறித்து பல சர்ச்சைகள். முன் ஜாக்கிரதை முத்தன்னாவின் ஹெல்மெட் கார்ட்டூன்கள் அனுபவித்தவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதை ஆமோதிப்பார்கள்!


Life's a treat. A healthy sense of humour is easily one of the best treats we can give ourselves in our lives.

No comments: